"நடக்கிற பாதையில் விதைக்காதே!
விதைக்கிற பாதையில் நடக்காதே!"
-கோ.நம்மாழ்வார்
ஒன்றுகூடல்
நம்முடைய சுற்றமும், நட்பும் நாம் ஒன்றுகூடுவதற்கான சரியான காரணகாரியங்களை நம்மிடத்தில் சொல்லாதவரை அன்றாடத்தேவைகளாகக்காக ஒடிக்கொண்டிருப்போம்.
மரபுக்கு திரும்பியோர் ஒன்றுகூடல்
கட்டற்ற நுகர்வுக்கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு தற்சார்பு வாழ்வியலில் இயங்கும் குடும்பங்களின் ஒன்றுகூடல்.
வருடந்தோறும் நிகழும் பெரும்பொழுதின் நிகழ்வுகள்
இளவேனில்-முதுவேனில்
பௌர்னமி
கார்காலம் -குளிர்
மருத்துவ முகாம்
முன்பனி - பின்பனி
மதிப்புக்கூட்டுப்பொருள்
நினைவேந்தல்
உலகில் தோன்றிய உயிரினங்களில் மனிதனைப்போல மிகவும் பயந்த ஒரு உயிரினம் வேறொன்றுமில்லை எனலாம்.
வருடந்தோறும் நிகழும் பெரும்பொழுதின் நிகழ்வுகள்.
இளவேனில்-முதுவேனில்
பௌர்னமி
கார்காலம் -குளிர்
மருத்துவ முகாம்
முன்பனி - பின்பனி
மதிப்புக்கூட்டுப்பொருள்
This is the heading
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
நினைவேந்தல் நிகழ்கள்
தற்சார்பு வாழ்கையில் முன்னத்தி ஏர்களின் வாழ்க்கையை வருடந்தோறும் வாசிப்பதின் மூலம் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுகிற சின்னச்சின்ன சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியும்.
நினைவேந்தல் நாயகர்கள்
தமிழர் திருவிழாக்கள்
தமிழ் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது ஒரு வாழ்வியல் முறை. அதன் உட்சபட்ச சாத்தியங்கள் வெளிப்படும் தருணங்களில் ஒன்று அதன் பண்டிகைகள். அதை திருவிழாவாகக்கொண்டாடுவதின்மூலம் நம் வாழ்கைமுறையை எப்போதும் உயிர்புடன் வைத்திருப்போம்.
தமிழ் வருடப்பிறப்பு -சித்திரை
அந்த வருடக்கோடை உழவான ‘நல்லேர் பூட்டுதல்’,…’விதை நேர்த்தி’யின் முளைப்பாரி…மழையை வர விண்ணப்பிக்கும் ‘கொடை விழா’…..என்று இதன் அடையாளங்கள் மிக நீளமானது.
முல்லைநில பெரும்பொழுது
அந்த வருடத்தின் அடுத்தடுத்து வரப்போகிற ‘தென்மேற்குப் பருவ மழை ‘ மற்றும் ‘வடகிழக்குப்பருவமழை ‘ இரண்டையும் வரவேற்கும் முகமாக அதைக்கொண்டாடித்தீர்ப்பது.
அறுவடைத்திருநாள்
அந்த வருடத்தின் உற்பத்திக்கு துணைநின்ற ஆநிரைகளின் குறியீடான ‘மாட்டுப்பொங்கல்’ நிலத்தில் உழைத்த மனிதனின் குறியீடாக ‘உழவர் ‘ திருநாள் என ஒட்டுமொத்த உற்பத்தியைக்கொண்டாடும் திருவிழா.