"பாலொடு வந்து கூலொடு பெயரும்
ஆடுடை இடைமகன்"
– குறுந்தொகை
சந்தையும் வாழ்வும்
பலரும் நினைப்பதுபோல தற்சார்பு வாழ்க்கை என்பது சக மனிதர்களிடமிருந்து துண்டிக்கப்பட்ட நிலையிலிருக்கும் மனப்பிறழ்வு வாழ்க்கை அல்ல. மாறாக அதிகபட்ச நுகர்விலிருந்து விடுபட்டு குறைந்தபட்ச பொருட்களை கைமாற்றி வாழும் ஒரு வாழ்க்கைமுறை.
Browse All Restaurants
“மேந்தோள் களைந்த தீங்கொள் வெள்எள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு"
-புறநானூறு