"
சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்று உற்றெனப்
பட்டமாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ."
– புறநானூறு
கார்காலம்
மழையே உயிரின் ஆதாரம் என்கிறபோது அந்த மழையை எப்படி முழுமையாக பயன்படுத்திக்கொள்வது என்பதில்தான் அடங்கியிருக்கிறது நிலத்தில் நிற்கும் ஒவ்வொரு வேளாண்குடிமகனின் வாழ்க்கையும். மழையை எதிக்கொள்ள தயாராவோம்.