மலர்-மூன்றுமாதம்

உழவு

முழுவதுமாக தற்சார்புக்கு திரும்பி விடுவோமா? அல்லது தற்சார்பு பயணம்  கொஞ்சம் நகர்ந்து பின் இடைநிறுத்தம் செய்யப்படுமா என்று தெரியவில்லை ஆனால் என்ன சாப்பிட்டாலும், எவ்வளவு நேரம் உழைத்து பொருளீட்டினாலும் மனம் வெறுமையை சந்தித்துக்கொண்டேயிருக்கிறது பேசாமல் ஒரு மூன்றுமாதம்  வேறுவிதமான  வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு வரலாம் என்று நினைப்போரின் வடிவம் இது.
இதற்கு கூடுதல் பணம் தேவைப்பட்டாலும், அதைவிட மிக முக்கியமானது இந்தப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிடலாம் என்கிற நம்பிக்கையோடு வருவது சாலச்சிறந்தது.

குடும்பத்தை எதிர்கொள்ளுதல்.

மூன்று மாதமா கூடவே கூடாதென்கும் குடும்பம், பதற்றமடைவது மட்டுமல்ல பயிற்சிக்கு செல்வதை தடுக்கும் விதமாக ஒன்று மிரட்டும் அல்லது கெஞ்சும். நான் போயே ஆக வேண்டுமென்று மன உறுதியோடு வாதாடி வர இந்தப்பயணம் சாத்தியமாகும். பிறகு வேறு வழியில்லாமல் குடும்பம் மொத்தமும் அழுது கண்ணீரோடு வழி அனுப்பி வைக்கும்.

Kids Swimming Pool
Extra Beds/Baby Crib
Washing Machine

திடலின் சிறப்பம்சங்கள்.

pot, plant, household, interior
வைகறை துயிலெழுதல்
pot, plant, household, interior
ஆநிரையை கையாள்தல்
pot, plant, household, interior
பயிர்செய்யப்பழகுதல்
pot, plant, household, interior
இயற்கைவழி வேளாண் உணவு தயாரித்தல்.
pot, plant, household, interior
முல்லைநில சிறுபொழுது சிறப்பித்தல்

வலசையின் பயன்கள்

  • உடல் மனம் இரண்டும் ஒருசேரப்புத்துணர்வு பெறுதல்.
  • இயற்கை வாழ்வியல் சார்ந்து புரிதலில் மேம்படுதல்
  • இந்த தற்சார்புப்பயணத்தில் முழுவதுமாக தன்னை இணைத்துக்கொள்ள இருக்கும் வாய்ப்புகளைத்தேடுத்துவங்குதல்.

இணையான பயணம்

Close