20ஏக்கர் வாழ்வியல் நிலம்
அளவைப்பொருத்த வரைக்கும் முப்பதுபேர் கொண்ட குழு ஒரு முழுமையான கூட்டு வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பரந்த நிலப்பரப்பையும்…
அழகியலைப்பொருத்த வரைக்கும் தோட்டத்தின் ஒரு பகுதி குறுங்காட்டை உள்ளடக்கியதாகவும் காணப்படும் நிலப்பரப்பு.
நீரின்றி அமையாது உலகு
செவ்வக வடிவ தொட்டி (20*40).
பண்ணைக்குட்டை (75*150).
40அடி வட்டம் கொண்ட தாமரைக்குட்டை.
பண்ணையின் வாய்ப்புகள்
காய்கறி
கீரை
மூலிகை
சிறுதானியம்
நெல்
பூக்கள்
ஆநிரை
தேன்
கிழங்குகள்
மரங்கள்
பண்ணையின் சிறப்பம்சங்கள்
- உள் முற்றம் மற்றும் வெளிமுற்றத்துடன் கூடிய அழகிய மரபு வீடு(2500,SQ FT).
- நீர் நிலையின் மூன்று வடிவங்கள்.
- நிலத்தின் அழகை ரசிக்க உப்பரிகைக்குடில்.
- தோட்டத்தை சுற்றி வர பாரஉந்து செல்லுமளவுக்கான பாதை வசதி.
- தோட்டத்திற்கு நடுவில் ஒரு குறுங்காடு.