பத்து ஏக்கர் வாழ்வியல் நிலம்
அளவைப்பொருத்த வரைக்கும் சற்றே பெரிய குடுபத்திற்கு தேவையான உணவை உறுதி செய்வதில் ஆநிரைகளை உள்ளடக்கியதாகவும்….
அழகியலைப்பொருத்த வரைக்கும் மூன்றடுக்கு மர வரிசைகளைக்கொண்ட நிலப்பரப்பாகவும் அமையும்.
நீரின்றி அமையாது உலகு
செவ்வக வடிவ தொட்டி (15*30).
) பண்ணைக்குட்டை (50*100).
30அடி வட்டம் கொண்ட தாமரைக்குட்டை.
பண்ணையின் வாய்ப்புகள்
காய்கறி
கீரை
மூலிகை
சிறுதானியம்
நெல்
தேன்
கிழங்குகள்
பூக்கள்
ஆநிரை
மரங்கள்
பண்ணையின் சிறப்பம்சங்கள்
- உள்முற்றத்துடன் கூடிய அழகிய மரபு வீடு( 2100SQ FT).
- நீர்நிலையின் மூன்று வடிவங்கள்.
- தோட்டத்து அழகை ரசிக்க உப்பரிகைக்குடில்.
- தோட்டத்தைச்சுற்றிவர பாரஉந்து செல்லுமளவுக்கான பாதை வசதி.