இரண்டு ஏக்கர் வாழ்வியல் நிலம்
அளவைப்பொருத்தவரைக்கும் சிறியதே மிக அழகானது’ என்கிற தத்துவத்தை தந்த ஜெர்மானிய அறிஞரான ஷுமேக்கர் சிந்தனைக்கு மிக நெருக்கமாகவும்…
அழகியலைப்பொருத்த வரைக்கும்
முத்துச்சுடர்போல நிலாவொளி முன்பு வர வேணும்- அங்கு
கத்துங்குயிலோசை சற்றே வந்து காதிற்பட வேணும்- என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிலந்தென்றல் வரவேணும்
காணிநிலம் வேண்டும் பராசக்தி- காணிநிலம் வேண்டும்
என்று பாடிய நம் நிலத்து பாரதியின் கனவுகளுக்கு மிக நெருக்கமாகவும் இருக்கும் நிலப்பரப்பு.
நீரின்றி அமையாது உலகு
சிறிய செவ்வக வடிவ தொட்டி(6*10).
சிறிய பண்ணைக்குட்டை(10*20).
10அடி வட்ட வடிவிலான சிறிய தாமரைக்குட்டை.
பண்ணையின் வாய்ப்புகள்
கீரை
மூலிகை
சிறுதானியம்
நெல்
காய்கறி
பூக்கள்
தேன்
கிழங்குகள்
ஆநிரைகள்
மரங்கள்
பண்ணையின் சிறப்பம்சங்கள்
- வெளி முற்றத்துடன் கூடிய சிறிய மரபு வீடு (1300sq ft).
- நீர்நிலையின் மூன்று வடிவங்கள்.
- தோட்டத்தை சுற்றி வர நடை பாதை.