"வெஞ்சுடர்  கரந்த காமஞ்சூல்  வானம்
நெடும்பல்  குன்றத்துக்  குறும்பல மறுகி
தாகில்  பெரும்பெயல்  தழைஇய யாமத்து"

 

-நற்றினை
நகர்தல் மேலாண்மை
  • பண்ணையினுள் மிகவும் பாதுகாக்கப்பட்ட மேற்கூரையின்கீழ் ஆநிரைகள் அமர்த்தப்பட்டிருந்தாலுங்கூட அவ்வப்போது கொட்டைகைக்குள்ளேயே இடம் மாற்றுவது சிறப்பு
  • பண்ணையின் கழிவுகளை அகற்றுவதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.
  • அடைமழைக்காலங்களில் பசுந்தீவனத்தைக்குறைத்துக்கொண்டு உலர்தீவன மேலாண்மை செய்வது மிகவும் சிறப்பு.

வாகடம்

அடைமழையின்போது ஆநிரைகளுக்கு நோய் வராமலிருக்க. "உணவே மருந்து மருந்தே உணவு 'எனும் முறையைக்கையாள்வதின்மூலம் பண்ணையில் ஆநிரைகளின் இழப்பை வெகுவாகக்குறைக்க முடியும்.

  • மிகவும் பாதுகாக்கப்பட்ட மேற்கூரையின்கீழ் ஆநிரைகள் அமர்த்தப்பட்டிருந்தாலுங்கூட
    அவ்வப்போது கொட்டைகைக்குள்ளேயே இடம் மாற்றுவது சிறப்பு
  • பணையின் கழிவுகளை அகற்றுவதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.
  • அடைமழைக்காலங்களில் பசுந்தீவனத்தைக்குறைத்துக் கொண்டு உலர்தீவன மேலாண்மை
    செய்வது மிகவும் சிறப்பு.
Close