கற்போட்டம்
நகரம் தந்த உழைப்பினழுத்தம் தீர எங்கேயாவது ஒரு வாரம் சென்று வந்தால் போதும். அதுவும் இயற்கை வாழ்வியல் சார்ந்த பயணமாக இருந்தால் நலமாக இருக்கும் என்று தேர்வு செய்வோரின் வடிவம் இது.
இயற்கை சார்ந்த பயணம் என்றுதான் முடிவெடுத்திருக்கிறேனேத்தவிர மொத்தமாக நகரத்தின் வாசனையை நுகராமல் என்னால் இருக்க முடியாது. போகிறோம் ஒரு வாரம் இயற்கை வாழ்வியலுக்குள் இருக்கிறோம் மீண்டும் நகரத்தின் கூடுகளுக்கே திரும்பி விடுகிறோம் என்கிற சூழலில் இருப்போருக்கானது. இதற்கு பெரிய அளவில் பொருட்செலவோ, மெனக்கெடலோ தேவைப்படாது.

குடும்பத்தை எதிர்கொள்ளல்.
குடும்பம் என்கிற அலகுக்குள் தன்னுடைய பாத்திரமறிந்து முழுமையாக அர்பணித்து நடக்கிற மனிதரெனில் அனுமதி உடனே கிடைக்கும். அதற்குத்தேவையான பணம், பயணவழித்துணை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்து குடும்பம் முன்நின்று வழியனுப்பி வைக்கும்
Kids Swimming Pool
Extra Beds/Baby Crib
Washing Machine
திடலின் சிறப்பம்சம்
வைகறை துயிலெழுதல்
இயற்கைவழி வேளாண் உணவுகள்
முல்லைநில சிறுபொழுது சிறப்பித்தல்
வலசையின் பயன்கள்
- உடல் புத்துணர்வு பெறுதல்
- இயற்கை குறித்த புரிதலில் முன்னேறுதல்