நல்லேர்
வருடத்தில் ஒருமுறை கோடை விடுமுறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்போரின் வடிவம் இது. இதற்கு சற்றே கூடுதலான பணமும் மெனக்கெடலும் தேவைப்படலாம். அது குடும்பத்தில் தனக்கிருக்கும் பாத்திரமறிந்து செயல்படுவதைப்பொறுத்து மாறுபடும். இந்த இயற்கை வாழ்வை முழுமையாக வாழ்ந்துவிட ஆசைதான் ஆனால் கிடைக்கிற இந்த ஒருமாதத்தையாவது இப்போதைக்கு அனுபவிப்போம்.
குடும்பத்தை எதிர்கொள்ளல்.
ஒருமாத பயணமென்கிற செய்தி அறிந்தவுடன் குடும்பம் பதட்டத்தில் பற்றி எரியும். அதை எதிர்கொண்டு வர இந்தப்பயணம் சாத்தியமாகும். அதற்குத்தேவையான பணம், பயணவழித்துணை வசதிகள் சரிவர கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது.
Kids Swimming Pool
Extra Beds/Baby Crib
Washing Machine
திடலின் சிறப்பம்சம்கள்
வைகறை துயிலெழுதல்
இயற்கை வழி வேளாண் உணவுகள்
தாவரம் அறிதல்
முல்லைநில சிறுபொழுது சிறப்பித்தல்
வலசையின் பயன்கள்
- உடல் புத்துணர்வு பெறுதல்
- இயற்கை குறித்த புரிதலில் முன்னேற்றம்.
- தற்சார்பு பயணம் தொலைதூரக்கனவல்ல. இன்னும் கொஞ்சம் முயன்றால் அது தொட்டுவிடும் தூரம்தான் என்கிற நம்பிக்கையைப்பெறுதல்.