இரண்டு ஏக்கர் வாழ்வியல் நிலம்

இரண்டு ஏக்கர் வாழ்வியல் நிலம்

அளவைப்பொருத்தவரைக்கும்    சிறியதே மிக அழகானது’ என்கிற தத்துவத்தை  தந்த ஜெர்மானிய அறிஞரான ஷுமேக்கர் சிந்தனைக்கு மிக நெருக்கமாகவும்…

அழகியலைப்பொருத்த வரைக்கும்

முத்துச்சுடர்போல நிலாவொளி முன்பு வர வேணும்- அங்கு

கத்துங்குயிலோசை சற்றே வந்து காதிற்பட வேணும்- என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிலந்தென்றல் வரவேணும்

காணிநிலம் வேண்டும் பராசக்தி- காணிநிலம் வேண்டும்

என்று பாடிய நம் நிலத்து பாரதியின் கனவுகளுக்கு மிக நெருக்கமாகவும் இருக்கும் நிலப்பரப்பு.

நீரின்றி அமையாது உலகு

pot, plant, household, interior
சிறிய செவ்வக வடிவ தொட்டி(6*10).
pot, plant, household, interior
சிறிய பண்ணைக்குட்டை(10*20).
pot, plant, household, interior
10அடி வட்ட வடிவிலான சிறிய தாமரைக்குட்டை.

பண்ணையின் வாய்ப்புகள்

கீரை
மூலிகை
சிறுதானியம்
நெல்
காய்கறி
பூக்கள்
தேன்
கிழங்குகள்
ஆநிரைகள்
மரங்கள்

பண்ணையின் சிறப்பம்சங்கள்

  • வெளி முற்றத்துடன் கூடிய சிறிய மரபு வீடு (1300sq ft).
  • நீர்நிலையின் மூன்று வடிவங்கள்.
  • தோட்டத்தை சுற்றி வர நடை பாதை.

இணையான பயணம்

Close