பத்து ஏக்கர் வாழ்வியல் நிலம்

பத்து ஏக்கர் வாழ்வியல் நிலம்

அளவைப்பொருத்த வரைக்கும் சற்றே பெரிய குடுபத்திற்கு தேவையான உணவை உறுதி செய்வதில் ஆநிரைகளை உள்ளடக்கியதாகவும்….

அழகியலைப்பொருத்த வரைக்கும் மூன்றடுக்கு மர வரிசைகளைக்கொண்ட நிலப்பரப்பாகவும் அமையும்.

நீரின்றி அமையாது உலகு

pot, plant, household, interior
செவ்வக வடிவ தொட்டி (15*30).
pot, plant, household, interior
) பண்ணைக்குட்டை (50*100).
pot, plant, household, interior
30அடி வட்டம் கொண்ட தாமரைக்குட்டை.

பண்ணையின் வாய்ப்புகள்

காய்கறி
கீரை
மூலிகை
சிறுதானியம்
நெல்
தேன்
கிழங்குகள்
பூக்கள்
ஆநிரை
மரங்கள்

பண்ணையின் சிறப்பம்சங்கள்

  • உள்முற்றத்துடன் கூடிய அழகிய மரபு வீடு( 2100SQ FT).
  • நீர்நிலையின் மூன்று வடிவங்கள்.
  • தோட்டத்து அழகை ரசிக்க உப்பரிகைக்குடில்.
  • தோட்டத்தைச்சுற்றிவர பாரஉந்து செல்லுமளவுக்கான பாதை வசதி.

இணையான பயணம்

Close