விதைப்பு
ஏதோ தற்சார்பு சார்ந்து பயணிப்போம். பயணிக்கும் திசைகளில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் மீண்டும் நகரத்தின் கூடுகளுக்கே திரும்பி வந்துவிடுவோம் என்றில்லாமல் முழுவதுமாக தன்னை தற்சார்புக்கு அர்ப்பனிக்க விரும்புவோரின் வடிவம் இது. தற்சார்பில் நிலைத்திருக்க மனம் மட்டுமில்லாது உடலையும் உழைப்புக்கு பழக்க வேண்டியது மிக அவசியம்.
சமூகத்தை எதிர்கொள்ளல்
முழுவதுமாக தன்னை தற்சார்புக்கு ஒப்படைக்கப்போகிறோம் என்கிற செய்தியறிந்தவுடன் இப்போது குடும்பத்துடன் சேர்ந்துகொண்டு சுற்றமும், நட்பும் அதை கேள்விக்குள்ளாக்கும்.அதனை எதிர்கொள்கிற திறன் இருப்போருக்கு இந்த ஆறுமாத பயிற்சி சாத்தியமாகும்
Kids Swimming Pool
Extra Beds/Baby Crib
Washing Machine
திடலின் சிறப்பம்சங்கள்
வைகறை துயிலெழல்
உடற்பயிற்சி
ஆநிரையை கையாள்தல்
பயிர்செய்யப்பழகுதல்
இயற்கைவழி வேளாண் உணவு தயாரித்தல்
முல்லைநில சிறுபொழுது சிறப்பித்தல்
வலசையின் பயன்கள்
- மனம் புத்துணர்வு பெறுதல்
- உடல் வலுப்பெறுதல்
- இயற்கை வாழ்வியல் சார்ந்து புரிதல் மேம்படுதல்
- இந்தத்தற்சார்பு பயணத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எந்தத்துறை தனக்கு வசப்படும் என்று தேர்வுசெய்தல்.