காய்-ஒரு வருடம்

களையெடுப்பு

தற்சார்புக்குள் தனித்தியங்கும் எந்தத்துறையை தேர்வு செய்கிறோமோ அந்தத்துறையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி அதனை தனது வாழ்வியல் அடையாளமாக மாற்றிக்கொள்ள விரும்புவோரின் வடிவம் இது.

தற்சார்பு தொழில் சார்ந்து தொடர்புகள் விரிவடைய தற்சார்பு பயணம் இலகுவாகும்.

சமூகத்தை எதிர்கொள்ளல்

தற்சார்பென்றால் பத்து பைசாவுக்கு பிரயோஜனமில்லாத பகல்கனவு என்றிருந்த நிலையிலிருந்து அதிலும் பணம் பன்னலாம். தொழில் சார்ந்து இயங்க வாய்ப்பிருக்கிறது எனும்போது குடும்பம் & சுற்றம் இரண்டும் கொஞ்சம் தனது பிடியைத்தளர்த்தும்.

Kids Swimming Pool
Extra Beds/Baby Crib
Washing Machine

திடலின் சிறப்பம்சங்கள்

pot, plant, household, interior
வைகறை துயிலெழல்
pot, plant, household, interior
உடற்பயிற்சி
pot, plant, household, interior
ஏறுவெயில் பழகுதல்
pot, plant, household, interior
ஆநிரையைக்கையாள்தல்
pot, plant, household, interior
பயிர்செய்யப்பழகுதல்
pot, plant, household, interior
இயற்கை வழி வேளாண் உணவு தயாரித்தல்
pot, plant, household, interior
முல்லைநில சிறுபொழுது சிறப்பித்தல்.
pot, plant, household, interior
முல்லைநில பெரும்பொழுது பழகுதல்
pot, plant, household, interior
துறைசார்ந்த தொழிலில் சிறப்பு கவனம் குவித்தல்

வலசையின் பயன்கள்.

  • மனம் புத்துணர்வு பெறுதல்
  • உடல் வலிமை பெறுதல்
  • இயற்கை வாழ்வியல் சார்ந்த புரிதலில் மேம்படுதல்
  • தற்சார்பு பயணத்தில் நாம் தேர்ந்தெடுத்திருக்கும் துறையில் பொருளீட்டும் வலிமையைப்பெறுதல்

இணையான பயணம்

Close