அறுவடை
தற்சார்புக்குள் தனித்தியங்கும் துறைகளில் ஏதேனுமொரு துறையில் நிபுனத்துவம் பெறுவது மட்டுமில்லாமல் தற்சார்புக்குள் இயங்கும் அனைத்து துறைகள்சார்ந்தும் போதுமான அறிவைப்பெறுதலின் வடிவம் இது.
சமூகத்தை எதிர்கொள்ளல்
தற்சார்புக்குள் பொருளாதாரமும், சமூக மரியாதையும், நவீன மனிதர்களுக்கு கிடைக்கும் அனைத்து அங்கிகாரங்களும் கிடைக்குமென்கிற பட்சத்தில் குடும்பம் & சமூகம் இரண்டும் போதிய ஒத்துழைப்பை வழங்கும்.
Kids Swimming Pool
Extra Beds/Baby Crib
Washing Machine
திடலின் சிறப்பம்சங்கள்
வைகறை துயிலெழல்.
உடற்பயிற்சி.
ஆநிரையைக்கையாள்தல்.
ஏறுவெயில் பழகுதல்.
பயிர்செய்யப்பழகுதல்.
இயற்கைவழி வேளாண் உணவு தயாரித்தல்.
முல்லைநில சிறுபொழுது சிறப்பித்தல்.
துறைசார் தொழிலில் சிறப்பு கவனம் குவித்தல்.
சந்தையைக்கையாள்தல்.
முல்லைநில பெரும்பொழுதை அனுபவித்தல்
வலசையின் பயன்கள்
- மனம் ஒருபோதும் குன்றாத உற்சாகம் பெறுதல்.
- உடல் வலிமையோடு இருத்தல்.
- தற்சார்பு படிக்கட்டுகளில் தொடர்ந்து முன்னேறுதல்.
- தற்சார்பு வாழ்க்கைக்குள் நிகழும் ஒவ்வொரு கொண்டாட்ட பொழுதுகளையும் தவறாமல் சிறப்பித்தல்.