"இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை"
பண்ணைக்கருவிகள்
வேலிகளை கவாத்துசெய்யவும், ஆநிரைகளுக்கு சுவைமிகு உணவை வழங்க உதவிபுரியும் வாங்கருவா அல்லது தொரட்டி போன்ற பொருட்கள்....
சாணம் வாரவும், வாரிய சாணத்தை உரக்குழியில் கொண்டுசேர்க்கவுமான விரலிக்கூடை அல்லது அழிஞ்சில் கூடை உள்ளிட்ட பொருட்கள்....
உரக்குழியிலிருந்து விளைநிலத்தில் சேர்ப்பதற்கான தள்ளுவண்டி, ஆடு, மாடுகளை திறந்த வெளியில் கிடையமர்த்தத்தேவையான மூங்கில் தட்டி உள்ளிட்ட பொருட்கள்... போன்றவற்றை வாங்கிவர பண்ணை அந்த வருடம் முழுவதும் உயிர்ப்புடன் இருக்கும்.
- வேலிகளை கவாத்துசெய்யவும், ஆநிரைகளுக்கு சுவைமிகு உணவை வழங்க உதவிபுரியும் வாங்கருவா அல்லது தொரட்டி போன்ற பொருட்கள்....
- சாணம் வாரவும், வாரிய சாணத்தை உரக்குழியில் கொண்டுசேர்க்கவுமான விரலிக்கூடை அல்லது அழிஞ்சில் கூடை உள்ளிட்ட பொருட்கள்....
- உரக்குழியிலிருந்து விளைநிலத்தில் சேர்ப்பதற்கான தள்ளுவண்டி, ஆடு, மாடுகளை திறந்த வெளியில் கிடையமர்த்தத்தேவையான மூங்கில் தட்டி உள்ளிட்ட பொருட்கள்... போன்றவற்றை வாங்கிவர பண்ணை அந்த வருடம் முழுவதும் உயிர்ப்புடன் இருக்கும்.
அழகியல் பொருட்கள்
- முந்தய மனிதர்கள் பயன்படுத்திவிட்டு வீசியேறிந்த பொருட்கள் புதிய மனிதர்களுக்கு அழகியலாகத்தெரிவது விந்தையிலும் விந்தைதான்.
- அதிலும் குறிப்பாக மரபை விரும்பும் மனிதர்களுக்கு எப்போதுமே பழைய பொருட்களின்மீது தீராத மோகமுண்டு.மக்களின் இந்த தேவையைப்புரிந்துகொண்ட சந்தையானது பழைய பொருட்களை விற்பதற்கென்றே சந்தையில் தனி இடத்தை ஒதுக்கி கடைவிரித்து காத்திருக்கும்.
- அதே வரிசையில் கைவினைப்பொருட்களும் கடைவிரித்திருக்க நாம் அதையும் தவறாமல் வாங்கிவர தற்சார்பு மேலும் மேலும் அழகுபெறும்.
முந்தய மனிதர்கள் பயன்படுத்திவிட்டு வீசியேறிந்த பொருட்கள் புதிய மனிதர்களுக்கு அழகியலாகத்தெரிவது விந்தையிலும் விந்தைதான்.
அதிலும் குறிப்பாக மரபை விரும்பும் மனிதர்களுக்கு எப்போதுமே பழைய பொருட்களின்மீது தீராத மோகமுண்டு.மக்களின் இந்த தேவையைப்புரிந்துகொண்ட சந்தையானது பழைய பொருட்களை விற்பதற்கென்றே சந்தையில் தனி இடத்தை ஒதுக்கி கடைவிரித்து காத்திருக்கும்.
அதே வரிசையில் கைவினைப்பொருட்களும் கடைவிரித்திருக்க நாம் அதையும் தவறாமல் வாங்கிவர தற்சார்பு மேலும் மேலும் அழகுபெறும்.