"அறவோர் கழித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை"

– சிலப்பதிகாரம்.
பகிர்தல்
  • தோட்டத்தில் நம் தேவைக்குபோக மீதமாவதை வீணடிக்காமல் பகிர்ந்து கொள்ளுதல் சிறப்பு .
  • தற்சார்பு வாழ்க்கையில் கிடைக்கிற தரமான பொருட்களைக்கொண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் சுற்றத்தார்க்கு விருந்து படைத்திடல் மேலும் சிறப்பு.
  • தற்சார்பு வாழ்க்கைக்குறித்த தேடுதலோடு வருகிற மனிதர்களை நன்கு உபசரிக்க மேலும் சிறப்பு
உணவின் வகைகள்
தோட்டத்தில் நம் தேவைக்குபோக மீதமாவதை வீணடிக்காமல் பகிர்ந்து கொள்ளுதல் சிறப்பு .
தற்சார்பு வாழ்க்கையில் கிடைக்கிற தரமான பொருட்களைக்கொண்டு வருடத்திற்கு
ஒருமுறையேனும்<brசுற்றத்தார்க்கு விருந்து படைத்திடல் மேலும் சிறப்பு.
தற்சார்பு வாழ்க்கைக்குறித்த தேடுதலோடு வருகிற மனிதர்களை நன்கு உபசரிக்க மேலும் சிறப்பு.

ஒப்படைத்தல்

திணை வாழ்க்கையின் பெரும்பொழுதாகிய இளவேளில், முதுவேனில், கார், குளிர், முன்பனி, பின்பனி என ஆறு பொழுதுகளை கண்டு பயப்படாமல் அதை எதிர்கொண்டு ரசிக்கப்பழகுவீர்கள் தற்சார்பு வாழ்க்கையில்.

உணவு மற்றும் உழைப்பு, உற்பத்தியில் ஏற்படுகிற தேக்க நிலையை சரிகட்ட பண்டமாற்ற முறைக்கு பழகியிருப்பீர்கள் தற்சார்பு வாழ்க்கையில்.

Close