"சீறு அறுமுன் பின்னோன் கணிச்சிபோல் கோடுசீஇ
ஏறுதொகிஉப் புகுந்தனர்"
-கலித்தொகை
விதைத்தேர்வு
தாவரங்களில் விதைகளை தேர்வு செய்வதற்கு திருவிழா போன்ற வடிவங்களை வைத்திருப்பதைப்போலவே விலங்கினங்களிலும் தகுதியானவைகளை தேர்வு செய்ய முட்டு கிடா விளையாட்டு, சேவல் சண்டை, புறா பந்தையம் என ஒவ்வொரு விளையாட்டுக்களுக்குப்பின்னும் ஒவ்வொரு உழைப்பு வழிமுறை இருக்கிறது.இவற்றில் எது நமக்கு பிடித்திருக்கிறதோ அதில் நம்மையும் ஈடுபடுத்திக்கொள்ளலாம்.
பொழுதுபோக்கு
- அழகு குருவிகளை வளப்பது, அதற்குத்தேவையான உணவுமுறைகளைத்தெரிந்து வைத்திருப்பது....
- அழகு மீன்கள் வளர்ப்பது அதற்குத்தேவையான உணவு முறைகளை தெரிந்து வைத்திருப்பது என வீட்டில் பெண்களே கையாளும் வடிவங்களும் உண்டு தற்சார்பு வாழ்க்கையில்.
அழகு குருவிகளை வளப்பது, அதற்குத்தேவையான உணவுமுறைகளைத்தெரிந்து வைத்திருப்பது….
அழகு மீன்கள் வளர்ப்பது அதற்குத்தேவையான உணவு முறைகளை தெரிந்து வைத்திருப்பது என வீட்டில் பெண்களே கையாளும் வடிவங்களும் உண்டு தற்சார்பு வாழ்க்கையில்.
"மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவைச் சிறுவ!
இளையணி சிறப்பின் பழையோள் குழவி!"
-திருமுருகாற்றுப்படை